சாதனைகளுக்கு பஞ்சமில்லா தமிழ்நாட்டில் தற்போதைய சாதனை சாலை விபத்து.
100ல் சென்று 108_ல் எத்தனை பேர்.
இந்தியாவில் நடந்த சாலை விபத்துகளில் தமிழகம் இரண்டாம் இடம். மூளைச்சாவு அடைந்தவர்களின் குடும்பங்கள் இன்று மூலையில். குடிப்பழக்கத்தால் இறந்தவர்களை விட அவர்கள் ஓட்டிச் சென்ற வாகனங்கள் பலரின் வாழ்வை சூறையாடியது. சாலையில் செய்யும் திருஷ்டி புசணி சிலருக்கு சனியாகிடுறது. சாலையில் உளத்தப்படும் தானியங்கள்.அதன் பதர்கள் பலர் வாழ்க்கையை பறிக்கிறது. நாய்களும் தங்கள் பங்கை விட்டுத்தருவதில்லை இதில் ஆறுதல் தரும் விஷயம் என்னவென்றால் உடல் உறுப்புகள் தானத்தில் இந்தியாவில் முதலிடம் என மத்திய அரசு அறிவித்திருந்தது மட்டுமே. சாலை விதியை மதிப்போம் தலை விதியை மாற்றுவோம்...

No comments:
Post a Comment